கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க – Cinema News In Tamil

கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க

இந்த செய்தியைப் பகிர்க

பேட்ட படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். இப்படம் உலகம் முழுவதும் செம்ம ஹிட் அடித்தது.

இந்நிலையில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா என்பவர் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது, அதில் இவர் செம்ம ஹோம்லியாக நடித்திருப்பார்.

ஆனால், சமீபத்தில் ஒரு விழாவிற்கு இவர் அணிந்து வந்த உடை செம்ம வைரல் ஆகியுள்ளது, அதை நீங்களே பாருங்கள்…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply