பிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக் – Cinema News In Tamil

பிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்

இந்த செய்தியைப் பகிர்க

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது, இதில் நடித்த மூன்று பெண்களுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

ஆனால், இந்த சந்தோஷத்தை அனுபவிக்காமல் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டார் அபிராமி, அவர் வெளியே வந்து பல சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து வருகின்றார்.

இதில் ஒரு சேனலில் ‘நான் பிக்பாஸ் வீட்டில் அஜித் சார் பற்றி நிறைய பேசினேன், நேர்கொண்ட பார்வை குறித்து பேசினேன்.

ஆனால், அந்த தொலைக்காட்சி ரைட்ஸ் வாங்காத காரணமோ தெரியவில்லை, அதையெல்லாம் கட் செய்துவிட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply