பிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம்! மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம் – Cinema News In Tamil

பிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம்! மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கடந்த வாரம் குறைவான ஓட்டுக்களால் வெளியேற்றப்பட்டவர் நடிகை அபிராமி. உள்ளே சென்றதும் கவின் மீது காதலாகி அது மன விரக்தியில் அவருக்கு முடிந்தது.

பின் முகென் உடன் காதல் என சுற்றி வந்த போது அது அவருக்கே நெகட்டிவாக போய் முடிந்தது. தற்போது வீட்டுற்கு சென்ற மகிழ்ச்சியில் இருக்கும் இவர் அண்மையில் நேர்கொண்ட பார்வை படத்திலும் அஜித்துடன் நடித்திருந்தார்.

அண்மையில் பேட்டியளித்துள்ள அவர் யாருக்கும் எதையும் காட்டுவதற்காக நான் ஆங்கிலத்தில் பேசவில்லை. தமிழ் தான் கெத்து. ஆனால் ஆங்கில வழி கல்வி படித்து வந்ததால் பேச்சில் அதில ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசுகிறோம்.

இது தவறான பழக்கம். மாற்றிக்கொள்ள வேண்டும். எனவே தமிழில் தான் பேச வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் அதை பின்பற்றுவது கடினமாக உள்ளது என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply