பிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா?- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம் – Cinema News In Tamil

பிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா?- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்

இந்த செய்தியைப் பகிர்க

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி வர வர சூடு பிடிக்கிறது. மக்களும் நிகழ்ச்சியை அதிகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றைய நிகழ்ச்சி எப்படி சுவாரஸ்யமாக இருக்குமோ என்று ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் பிரபலங்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

எலிமினேட் ஆவதற்கு முன் 1.5 லட்சம் வாங்கிக் கொண்டிருந்த வனிதா மீண்டும் வீட்டிற்குள் நுழைய ஒரு நாளைக்கு 2.5 லட்சம் வழங்கப்படுகிறதாம்.

சேரன் அவர்கள் 1 லட்சம் சம்பளம் பெறுகிறாராம், அவர் ஏற்கெனவே 15 லட்சம் அட்வான்ஸாக பெற்றிருக்கிறாராம். மற்ற பிரபலங்களின் சம்பள விவரம் இதோ,

சரவணன்- 80 K
கவின்- 50 K
தர்ஷன்- 50 K
முகென்- 50 K
லாஸ்லியா- 50 K
மதுமிதா- 80 K
கஸ்தூரி- 1.25 லட்சம்
ஷெரின்- 80 K

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply