பிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகெனுக்கு கிடைத்த பிரபல விருது- வாழ்த்தும் மக்கள் – Cinema News In Tamil

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகெனுக்கு கிடைத்த பிரபல விருது- வாழ்த்தும் மக்கள்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் முகென் ராவ் மலேசியாவை சேர்ந்தவர்.

ஹிப் ஹாப் பாடகரான இவர் இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார், இவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளார்கள் என்றே கூறலாம்.

முகெனுக்கு என்று மலேசிய மக்கள் பல ஆர்மிகள் உருவாக்கியுள்ளனர்.

தற்போது இவருக்கு மலேசிய Mahsa பல்கலைக்கழகம் தேசம் ஊடக சாதனையாளர் விருதை கொடுத்துள்ளனர்.

முகென் ராவின் ஆர்மிகள் இந்த விஷயத்தை டிரண்ட் செய்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply