பிக்பாஸ் சாக்‌ஷிக்கு உண்மையான காதல் இந்த ஜீவன் மீது தானாம்! கமெண்ட் அடித்த ரசிகர்கள் – Cinema News In Tamil

பிக்பாஸ் சாக்‌ஷிக்கு உண்மையான காதல் இந்த ஜீவன் மீது தானாம்! கமெண்ட் அடித்த ரசிகர்கள்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இவருக்கான மறதி தேசிய வியாதி என உள்ளே இவரின் நண்பர்களான சாண்டி மற்றும் கவின் கிண்டல் செய்தார்கள்.

மீரா விசயத்தில் இவருக்கே குறும்படம் போட்டுக்காட்டிவிட்டார்கள். கடந்த வாரத்திற்கு முந்தய வாரம் சாக்‌ஷி வெளியேற்றப்பட்டார். அவரிடம் மிகுந்த நட்பு கொண்டிருந்தது ஷெரின் தான்.

இதனால் ஷெரின் மிகவும் வருந்தினார். அழுதார். தற்போது சாக்‌ஷி நாய் காதல் என தான் வளர்க்கும் நாயுடன் புகைப்படம் எடுத்து வெளியிட அதனை கொண்டு ரசிகர்கள் கவினை கிண்டல் செய்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply