அஜித்தின் 60வது படத்திற்கு அடிபடும் பிரபல இசையமைப்பாளரின் பெயர்- கூட்டணி அமைந்தால் மாஸ் – Cinema News In Tamil

அஜித்தின் 60வது படத்திற்கு அடிபடும் பிரபல இசையமைப்பாளரின் பெயர்- கூட்டணி அமைந்தால் மாஸ்

இந்த செய்தியைப் பகிர்க

அஜித் 2019ம் ஆண்டின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். வருட ஆரம்பத்தில் விஸ்வாசம் இப்போது நேர்கொண்ட பார்வை.

இரண்டு படத்துக்குமே நல்ல விமர்சனத்துக்கோ, பாக்ஸ் ஆபிஸ், மக்கள் கூட்டம் என எதற்கும் ஒரு குறையே இல்லை. இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தை வினோத் இயக்க போனி கபூரே தயாரிக்கிறார்.

படத்திற்கு முதலில் இசை ஏ.ஆர். ரகுமான் என்றனர், இப்போது யுவன் ஷங்கர் ராஜாவின் பெயரே அடிபடுகிறது. தல 60வது படம் பைக், கார் ரேஸ் பற்றிய ஒரு கதையாம், இதற்கு யுவன் அமைந்தால் சரியாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply