இயக்குனர் சிவா பிறந்தநாள் ஸ்பெஷலாக அஜித் கொடுத்த பரிசு- இதைவிட வேறு என்ன வேண்டும் – Cinema News In Tamil

இயக்குனர் சிவா பிறந்தநாள் ஸ்பெஷலாக அஜித் கொடுத்த பரிசு- இதைவிட வேறு என்ன வேண்டும்

இந்த செய்தியைப் பகிர்க

இயக்குனர் சிவா மேல் இருந்த நம்பிக்கையால் அவரது இயக்கத்திலேயே தொடர்ந்து 4 படங்கள் நடித்தார் அஜித்.

அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உள்ளது என்று அவர்களுடன் பணிபுரிந்தவர்கள் பலர் கூறியிருக்கிறார். விஸ்வாசம் பட புரொமோஷனின் போது ஒரு பேட்டியில் இயக்குனர் சிவா பேசும்போது, விஸ்வாசம் படத்தில் அடிச்சு தூக்கு பாடல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.

இப்பாடல் இறுதியில் அஜித் ஒரு மரண குத்து ஆடியிருப்பார், அந்த பாடல் காட்சி முடிந்ததும் அஜித், சிவா இதுதான் உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் பரிசு என்றாராம்.

இதனை சிவா கூறி படு சந்தோஷம் அடைந்தார், நேற்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் சிவா அவர்களுக்கு சுடர் சினிமா சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply