விஸ்வாசம் படத்தை இப்போது தான் பார்த்தேன், படம் எப்படி இருக்கு- பிரபலம் போட்ட டுவிட் – Cinema News In Tamil

விஸ்வாசம் படத்தை இப்போது தான் பார்த்தேன், படம் எப்படி இருக்கு- பிரபலம் போட்ட டுவிட்

இந்த செய்தியைப் பகிர்க

வருட ஆரம்பத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் விஸ்வாசம். இந்த படத்தின் வசூல் சாதனை பற்றி நமக்கே தெரியும்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையரங்கிற்கு மக்கள் குடும்பத்துடன் வந்தார்கள் என்றால் இப்படத்திற்கு தான். இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை, அண்மையில் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை பார்க்காமல் தற்போது தான் விஸ்வாசம் படம் பார்த்தேன் அருமையான படம் என புகழ்ந்துள்ளார் பிரபல பாடகி சின்மயி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply