பிரபல சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு இவ்வளவு அழகான மகளா? யாரும் பார்த்திராத புகைப்படம் – Cinema News In Tamil

பிரபல சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு இவ்வளவு அழகான மகளா? யாரும் பார்த்திராத புகைப்படம்

இந்த செய்தியைப் பகிர்க

சரவணன்- மீனாட்சி, அன்னக் கொடியும் ஐந்து பெண்களும் உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர், லட்சுமி வாசுதேவன்.

இவர் சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரையிலான தனது சினிமா பயணம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

நான் என் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்தால், எப்படி வயதாகியும் இளமையாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் அப்படி கேட்கும் போது கோபம் தான் வருகிறது.

உடல்நலம், அழகில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. இளமையாக இருக்கிறேன், அது மிக அவசியம் என நம்புறேன். நிறைய பேர் அழகு பற்றி கேட்கும்போது ஏன்தான் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தோம் என்று வருத்தப்பட்டுள்ளேன் என்றார்.

37 வயதாகும் இவருக்கு கல்லூரிக்கு செல்லும் வயதில் வன்ஷிகா மகேஷ்வரி என்ற மகள் இருக்கிறாராம். அவரின் ஹாட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply