ஆமா! பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் ஷாரிக் என்ன ஆனார்? தற்போதைய புகைப்படம் – யாருடன் தெரியுமா – Cinema News In Tamil

ஆமா! பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் ஷாரிக் என்ன ஆனார்? தற்போதைய புகைப்படம் – யாருடன் தெரியுமா

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசன் படுத்துவிடும் என விமர்ச்சித்தவர்களை கூற்றை மாற்றி தற்போது இந்த சீசன் 3 அதிக ஓட்டுக்களை பெற்று வருவதாக கமல்ஹாசனே கூறிவிட்டார்.

இந்த சீசனில் முகேன், ரேஷ்மாவின் அம்மா, மகன் செண்டிமெண்ட் ஐ விட சேரன், லொஸ்லியா ஆகியோரின் அப்பா, மகள் உறவு அதிகம் ஈர்க்கப்பட்ட ஒன்று.

அதே போல கடந்த சீசனில் அம்மா, மகன் உறவு போல இருந்தது மும்தாஜ் மற்றும் ஷாரிக் ஆகியோரின் உறவு முறை. ஷாரிக் பலரும் நன்கறிந்த ஜோடியான ரியாஸ் மற்றும் உமாவின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரை பற்றிய அப்டேட்கள் பெரிதளவில் எதுவுமில்லை. தற்போது அவர் தன் நண்பர்களான 96 ஆதித்யா, மகேந்திரன் ஆகியோருடன் ஜிம்மில் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply