பிக்பாஸ் சாண்டிக்கு இப்படி ஒரு வரவேற்பா! ரசிகர்கள் பெரும் கொண்டாட்டம் – Cinema News In Tamil

பிக்பாஸ் சாண்டிக்கு இப்படி ஒரு வரவேற்பா! ரசிகர்கள் பெரும் கொண்டாட்டம்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நல்ல எண்டெர்டெயின்மெண்ட்டாக இருப்பவர் சாண்டி. அவரை அனைவருக்கும் பிடித்திருக்கிறது. எல்லோரையும் மிகவும் கலாய்த்து வருகிறார். இது அவருக்கு சிக்கலையும் உண்டாக்கியுள்ளது.

நிகழ்ச்சிக்கு வெளியே ரசிகர்களிடத்திலும் அமோக வரவேற்பு இருக்கிறது. எப்போதும் ஜாலியாக இருப்பதே அவரின் தாரக மந்திரம். இதை தொடர்ந்து கண்டுபிடிக்க கமல்ஹாசனும் வலியுறுத்தினார்.

சாண்டி ஆர்மியின் ரசிகர்கள் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 50 ம் நாளை கடந்ததை கொண்டாடும் விதமாக #dontworrybesandy என டேக் போட்டு டிவிட்டரில் கொண்டாடிவருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply