பிக்பாஸ் தர்ஷனை தத்தெடுக்கப்போகும் பிரபல நடிகை- யாருனு தெரியுமா? – Cinema News In Tamil

பிக்பாஸ் தர்ஷனை தத்தெடுக்கப்போகும் பிரபல நடிகை- யாருனு தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் வீட்டில் இலங்கை தமிழராக வெற்றி கண்டு வருபவர் தர்ஷன். இவரை பலருக்கும் பிடித்துள்ளது, அவருக்கு என்றே லாஸ்லியாவை விட ரசிகர்கள் கூட்டம் அதிக எனலாம்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் தத்தெடுக்க ஒரு நடிகை முடிவு செய்திருப்பதாக பாத்திமா பாபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் தர்ஷனை மிகவும் பிடிக்கும், ஒரு நடிகை கூட அவர் பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் என்பதை பொறுத்திருந்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply