பெரும் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்! – Cinema News In Tamil

பெரும் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

இந்த செய்தியைப் பகிர்க

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். அவரின் நடிப்பில் வந்த மகாநதி படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது. அவருக்கு படங்கள் தமிழில் தற்போது இல்லை.

மலையாளம், தெலுங்கு என இரு மொழிகளிலும் இவர் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் விஜய்யுடன் நடத்த சர்க்கார் படம் தான் வெளியானது.

தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். ஈஸ்வர் கார்த்திக் இப்படத்தை இயக்க சந்தோஷ் நாராயண் இசையமைக்கிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply