பிக்பாஸில் எலிமினேட் ஆன சாக்‌ஷியின் சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? அப்போவே எவ்வளவு அழகு – Cinema News In Tamil

பிக்பாஸில் எலிமினேட் ஆன சாக்‌ஷியின் சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? அப்போவே எவ்வளவு அழகு

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸில் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட ரேஷ்மா மற்றும் காரணமே இன்றி வெளியேற்றப்பட்ட சரவணனை தொடர்ந்து தற்போது சாக்‌ஷியும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

ரேஷ்மா வெளியேறிய வாரத்திலேயே சாக்‌ஷி தான் எலிமினேட் என கூறப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ரேஷ்மா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் சாக்‌ஷியின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள அதே சிரிப்புடன் சாக்‌ஷியின் அந்த குழந்தை பருவ புகைப்படம் இதோ…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply