சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் நித்யா! ஆண்கள் இதை செய்வார்களா – Cinema News In Tamil

சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் நித்யா! ஆண்கள் இதை செய்வார்களா

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் போட்டியாளராக பங்கேற்றவர் நித்யா. அதே சீசனின் இவர் தன் கணவர் தாடி பாலாஜியுடன் இணைந்து கலந்து கொண்டார்.

இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்து பின்னர் சமரசமாகி வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் இவர்களுக்குள் இடைவெளி நீடிப்பதாக தெரிகிறது.

இன்று வரலட்சுமி நோன்பு. இது குறித்து அவர் ட்விட்டரில் இந்திய பெண்கள் ஆயுளுக்காகவும், குழந்தைபேறுக்காகவும், கணவனின் நலனுக்காகவும் லெட்சுமி தேவியை வழிபாடு செய்கிறார்கள்.

இது போன்ற சடங்குகள் ஆண்கள் விஷ்ணுவை நினைத்து ஆயுளுக்காகவும், குழந்தைபேறுக்காகவும், மனைவியின் நலனுக்காகவும் விரதமிருப்பார்களா? இல்லை, இல்லவே இல்லை என கூறியுள்ளார்.

இது சமூகவலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply