வயசுக்கு வந்த பெண்களை வைத்துகொண்டு பார்க்க முடியவில்லை- பிக்பாஸை கிழித்தெறிந்த பிரபல பாடகர் – Cinema News In Tamil

வயசுக்கு வந்த பெண்களை வைத்துகொண்டு பார்க்க முடியவில்லை- பிக்பாஸை கிழித்தெறிந்த பிரபல பாடகர்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸில் பெண்கள் மிகவும் குட்டையான ஆடை அணிந்துகொண்டு சுற்றுவது ஆபாசமாக உள்ளது என பல சினிமா பிரபலங்கள் பிக்பாஸை நாறுநாறாக கிழித்தெறிந்ததை பேட்டிகளில் பார்த்திருப்போம்.

அதேபோல் தற்போது பிரபல தமிழ் பாடகர் அந்தோணி தாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸை வறுத்தெடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நம்ம ஊருக்கு பிக்பாஸ் தேவையில்லாத ஒன்று.

இவர்கள் உடுத்தும் உடை மிகவும் அசிங்கமாக இருக்கு, வயசுக்கு வந்த பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு அந்த நிகழ்ச்சியை வீட்டில் பார்க்க முடியவில்லை.

பிக்பாஸில் மருத்துவ முத்தம், கட்டிபிடி வைத்தியம் போன்ற கேவலமான கலாச்சாரம் பரபரப்படுகிறது. இனிவரும் காலங்களில் நான்கு சுவற்றில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை படம் போட்டு பிக்பாஸ் வீட்டில் காட்டி விடுவீர்களா? என காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply