என்னை ரெண்டு நாள் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்க.. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி – Cinema News In Tamil

என்னை ரெண்டு நாள் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்க.. விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சரவணன் ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், இன்று நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தனக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டு நாட்கள் மட்டுமே சென்று இருக்க ஆசை என கூறியுள்ளார்.

அவரது ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply