இளம் நடியுடன் சீனியர் ஹீரோ லிப் லாக் முத்தம்! படத்தில் இவ்வளவு கெட்ட வார்தைகளாம் – Cinema News In Tamil

இளம் நடியுடன் சீனியர் ஹீரோ லிப் லாக் முத்தம்! படத்தில் இவ்வளவு கெட்ட வார்தைகளாம்

இந்த செய்தியைப் பகிர்க

தெலுங்கில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் நாகார்ஜூனா. அவரின் நடிப்பில் நாளை மன்மதடு 2 படம் வெளியாகவுள்ளது.

இதில் அவர் இளம் நடிகையுடன் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்தது குறித்து பேட்டியில் கூறியது பெரும் சர்ச்சையானது. இதனால் அவரை சமூக வலைதளத்தில் கேலி கிண்டல் செய்தனர்.

பாடகி சின்மயியின் கணவர் ராகுல் இயக்கியுள்ள இப்படத்தில் நிறைய கெட்ட வார்த்தைக்கள் இருப்பதாகவும் அவற்றை சென்சாரில் நீக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply