பிரியங்கா சோப்ரா பிறந்தநாள் கேக் விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் – Cinema News In Tamil

பிரியங்கா சோப்ரா பிறந்தநாள் கேக் விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

இந்த செய்தியைப் பகிர்க

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது கணவர் உடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர் அவர்.

அதற்காக 4 அடி உயரத்திற்கு 5 அடுக்குகள் கொண்ட ஒரு கேக் வாங்கியிருந்தார் அவரது கணவர் நிக் ஜோனஸ்.

அதன் விலையை கேட்டு தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ரசிகர்கள்.

Divine Delicacies Cakes என்ற நிறுவனம் செய்த இந்த சாக்லேட் vanilla concoction கேக்கின் விலை 5000 டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் மூன்றரை லட்சம் ரூபாய்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply