அஜித்தின் 60வது பட இசையமைப்பாளர் யார்?- அதிகம் பரவும் பிரபலத்தின் பெயர் – Cinema News In Tamil

அஜித்தின் 60வது பட இசையமைப்பாளர் யார்?- அதிகம் பரவும் பிரபலத்தின் பெயர்

இந்த செய்தியைப் பகிர்க

அஜித்தின் 59வது மற்றும் 60வது படத்தை தயாரிக்கும் வாய்ப்பு போனி கபூருக்கு கிடைத்துள்ளது. நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

பட ரிலீஸுக்கான வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து 60வது படத்தின் பூஜை ஆகஸ்ட் இறுதியில் போடப்பட இருப்பதாக தயாரிப்பாளரே அறிவித்திருந்தார்.

மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் அவர் வெளியிடவில்லை, இதற்கு நடுவில் போனி கபூர் அண்மையில் ஏ.ஆர். ரகுமானை சந்தித்ததாகவும் ஒரு வேளை அவர் 60வது படத்திற்கு இசையமைப்பாளராக இருக்கலாம் என்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply