நேர்கொண்ட பார்வை படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறேன்! பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை – Cinema News In Tamil

நேர்கொண்ட பார்வை படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறேன்! பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை

இந்த செய்தியைப் பகிர்க

போனி கபூர் தயாரிப்பில் தீரன் வினோத் இயக்கியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. அஜித் இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவரும் ஆகஸ்ட் 08 ல் வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை பிந்து மாதவி அண்மையில் பேட்டியளித்துள்ளார்.

இதில் பிங்க் படத்தை ஹிந்தியில் பார்த்துள்ளேன். அப்படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.

நான் தல அஜித்தின் தீவிர ரசிகை. எனவே நேர்கொண்ட பார்வை படத்திற்கு தான் முதலில் செல்வேன். அதை மிகவும் எதிர்பார்த்துள்ளேன் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply