நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அனுஷ்கா ஷர்மா ஹாட் போட்டோஷூட் – Cinema News In Tamil

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அனுஷ்கா ஷர்மா ஹாட் போட்டோஷூட்

இந்த செய்தியைப் பகிர்க

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி கடந்த ஒரு வருடமாக எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே உள்ளார்.

கணவருடன் நேரம் செலவழிக்க தான் விரும்பி இந்த இடைவேளை எடுத்ததாக அனுஷ்கா சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் பிலிம்பேர் பத்திரிகைக்காக அவர் ஹாட்டான உடைகளில் அவர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply