இந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க – Cinema News In Tamil

இந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க

இந்த செய்தியைப் பகிர்க

ஷங்கர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் எல்லா படத்திலும் சமூகத்தில் பேசப்பட வேண்டிய விஷயத்தை அழுத்தமாக கூறியிருப்பார்.

அப்படி ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகளில் ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் பிஸியாக இறங்கியுள்ளனர்.

படத்திற்காக லொகேஷன் தேடலை இயக்குனர் ஷங்கர் அவர்கள் ஹைதராபாத்தில் செய்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply