நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் நேரத்தில் வசூலுக்கு இப்படி ஒரு சிக்கலா?- வருத்தத்தில் ரசிகர்கள் – Cinema News In Tamil

நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் நேரத்தில் வசூலுக்கு இப்படி ஒரு சிக்கலா?- வருத்தத்தில் ரசிகர்கள்

இந்த செய்தியைப் பகிர்க

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்ட ரிலீஸ். இதற்கான வேலைகளின் படக்குழு படு பிஸியாக உள்ளனர்.

இந்த நேரத்தில் சேலம் ஏரியா விநியோகஸ்தர்கள் கவுன்சில் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

அதில், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, ஜெயம்ரவி, ராகவா லாரன்ஸ் விக்ரம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இனி சேலம் ஏரியாவில் 45 டிஜிட்டல் பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஏரியாவை பொறுத்தவரை டாப் ஹீரோக்களின் படங்கள் குறைந்தபட்சம் 65 டிஜிட்டல் பிரிண்ட்கள் ரிலீஸ் செய்யப்படுமாம். இப்போது இவர்கள் போட்டுள்ள கட்டுப்பாடு வசூலுக்கு பிரச்சனை ஏற்படும் என்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply