பிகில் படத்துடன் தனுஷ் படம் மோதுகிறதா? முக்கிய தியேட்டர் பிரபலம் சொன்ன தகவல் – Cinema News In Tamil

பிகில் படத்துடன் தனுஷ் படம் மோதுகிறதா? முக்கிய தியேட்டர் பிரபலம் சொன்ன தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

விஜய்யில் பிகில் படம் துவங்கியபோதே அது தீபாவளி ரிலீஸ் என அறிவித்துவிட்டனர். அதற்கான பணிகளிலும் படக்குழு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இறுதி கட்ட ஷூட்டிங் ஆகஸ்ட்டில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் நடித்துவரும் பட்டாஸ் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகிறது.

இது பற்றி ட்விட் செய்துள்ள சென்னையின் ரோகினி தியேட்டரின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் தான் சத்யஜோதி நிறுவனத்திடம் பேசியதாகவும், அவர்கள் பட்டாஸ் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை, தீபாவளி கழித்து தான் ரிலீஸ் என தெரிவித்தனர் என்றும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply