பல கோடி கொடுத்து வாங்கிய காரை திடீரென விற்ற அமலா பால்.. காரணம் இதுதான் – Cinema News In Tamil

பல கோடி கொடுத்து வாங்கிய காரை திடீரென விற்ற அமலா பால்.. காரணம் இதுதான்

இந்த செய்தியைப் பகிர்க

நடிகை அமலா பால் இப்போது ஆடை படத்திற்கு வந்துள்ள ரெஸ்பான்ஸை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளார். அவர் இயக்குனர் விஜய்யை பிரிந்த சமயத்தில் அதிகம் மனஉளைச்சலுக்கு ஆளானாராம். மேலும் அவருடன் நெருக்கமாக இருந்த பல நண்பர்கள் பிரிந்து சென்றுவிட்டார்களாம்.

அதுமட்டுமின்றி அமைதியை தேடி இமயமலைக்கு சென்றுள்ளார் அமலாபால். பல விஷயங்களை உணர்ந்துகொள்ள அது உதவியாக இருந்தது என தெரிவித்த அமலா பால், தான் வைத்திருந்த மெர்சிடிஸ் காரை விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த கார் என்னுடைய ஈகோவை ஊட்டி வளர்கிறது, அதனால் தான் அதை விற்றேன். இப்போது பாண்டிச்சேரியில் ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்.

வெளியில் செல்ல வேண்டும் என்றால் சைக்கிளில் செல்கிறேன். மாதம் 20 ஆயிரம் ருபாய் மட்டுமே செலவு செய்து மகிழ்ச்சியாக இருக்கிறேன் என அமலா பால் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply