விஸ்வரூபம் வில்லன் நடிகருக்கு சொகுசு ஹோட்டலில் நேர்ந்த கொடுமை! அதிர்ச்சியாக்கிய சம்பவம் – வைரலான வீடியோ – Cinema News In Tamil

விஸ்வரூபம் வில்லன் நடிகருக்கு சொகுசு ஹோட்டலில் நேர்ந்த கொடுமை! அதிர்ச்சியாக்கிய சம்பவம் – வைரலான வீடியோ

இந்த செய்தியைப் பகிர்க

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விஸ்வரூபம் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் ராகுல் போஸ். இவர் நடிகராக மட்டுமில்லாமல், இயக்குனராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்துவருகிறார்.

அண்மையில் பஞ்சாபின் சண்டிகரில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது ஜிம்மில் ஒர்க்கவுட் செய்துவிட்டு 2 வாழைப்பழங்கள் கேட்டுள்ளார். ஹோட்டலில் கொடுத்துள்ளார். அதற்கு GST உடன் வந்த பில் ரூ 442.50.

இதை கண்டு அதிர்ச்சியான அவர் வீடியோ மூலம் அந்த ரசீதை காட்டி இதற்கு நான் தகுதியானவனா தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். ராகுல் போஸின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப்பரவியது.

இதை கவனித்த வரிவிதிப்பு ஆணையர் இச்சம்பவம் பற்றி விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply