என்னிடம் வந்த ஆட்டோகிராப் கேட்பீங்க! அப்போதே சொன்ன பிக்பாஸ் லொஸ்லியா, வைரல் வீடியோ – Cinema News In Tamil

என்னிடம் வந்த ஆட்டோகிராப் கேட்பீங்க! அப்போதே சொன்ன பிக்பாஸ் லொஸ்லியா, வைரல் வீடியோ

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸில் இந்த சீசனில் மிக பெரிய அளவில் ஆர்மி உருவாகி வருவது இலங்கை பெண் லொஸ்லியாவிற்கு தான்.

வீட்டில் இவர் தரும் க்யூட் ரியாக்‌ஷனை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் டிவி முன் அமர்கிறது. இதனால் இவர் வீட்டில் நுழைந்து வெறும் 20 நாட்கள் தான் ஆனபோதிலும் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பட வாய்ப்பு காத்திருக்கிறது.

முன்னணி நடிகையாக வர வாய்ப்புள்ள இவர் தனது எதிர்காலத்தில் தன்னிடம் பலர் ஆட்டோகிராப் வாங்குவார்கள் என்பதை தனது சிறு வயதிலேயே கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply