மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு மெழுச்சிலை! கூட்டம் கூட்டமாக குவியும் ரசிகர்கள்! – Cinema News In Tamil

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு மெழுச்சிலை! கூட்டம் கூட்டமாக குவியும் ரசிகர்கள்!

இந்த செய்தியைப் பகிர்க

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு மெழுச்சிலை! கூட்டம் கூட்டமாக குவியும் ரசிகர்கள்!

சென்னையில் பிரபல வணிகவளாகத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு நேற்று மெழுச்சிலை திறக்கப்படவுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெற்றி படமாக அமைந்தது. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், பேட்ட உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது.

இதில் விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்து வருகிறார்.

கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் `யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் 20 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சீதக்காதி படத்தின் விளம்பர பணிக்காக சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள அய்யா கதாபாத்திரன் மெழுகுச்சிலை நிறுவப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை திறக்கப்படவுள்ள இந்த மெழுச்சிலை, சீதக்காதி படத்துக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply