விஜய் சேதுபதி கொடுக்கிற முத்தத்திற்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?- அவரே சொன்னது – Cinema News In Tamil

விஜய் சேதுபதி கொடுக்கிற முத்தத்திற்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?- அவரே சொன்னது

இந்த செய்தியைப் பகிர்க

விஜய் சேதுபதி அவர் ஒரு நடிகர் என்ற எண்ணமே ரசிகர்களிடம் இல்லை. காரணம் அவர் தன்னை ரசிகர்களிடம் காட்டிய விதம் தான்.

பந்தா இல்லாமல் அடிஆட்கள் இல்லாமல் மக்களோடு மக்களாக பழகுவார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர், எனது சினிமா ஆரம்ப கட்டத்தில் இரண்டு ரசிகர்கள் முத்தம் கேட்டார்கள், கொடுத்தேன், சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அதில் இருந்து ரசிகர்களிடம் எந்த ஒரு பாகுபாடும் காட்டாமல் பழகுகிறேன், முத்தம் கொடுக்கிறேன்.

அப்படி செய்ய வேண்டும் என்று இல்லாமல் இப்போதெல்லாம் அன்பாக கொடுக்கிறேன் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply