லொஸ்லியாவிற்கு இப்படிப்பட்ட வெறிதனமான ரசிகர்களா! வீடியோவை பாருங்க புரியும் – Cinema News In Tamil

லொஸ்லியாவிற்கு இப்படிப்பட்ட வெறிதனமான ரசிகர்களா! வீடியோவை பாருங்க புரியும்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸில் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் பெருகி வருவது இலங்கை பெண் லொஸ்லியாவிற்கு தான்.

குறிப்பாக காலையில் பாடலுக்கு இவர் போடும் நடனத்தை பார்பதற்காகவே வெறித்தனமான தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

அதை நிரூபிக்கும் வகையில் சாலையில் லொஸ்லியாவின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள் ஆடி பாடி கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

OMG 🙄🙄🙄 #Losliya_Army🔥❣

OMG 🙄🙄🙄 #Losliya_Army🔥❣

Gepostet von Sudar Cinema am Dienstag, 9. Juli 2019

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply