சமந்தாவிற்கு அழகிய பொருளை பரிசலித்த பிரபல நடிகர்- புகைப்படத்துடன் இதோ – Cinema News In Tamil

சமந்தாவிற்கு அழகிய பொருளை பரிசலித்த பிரபல நடிகர்- புகைப்படத்துடன் இதோ

இந்த செய்தியைப் பகிர்க

நடிகைகள் திருமணம் ஆனால் மார்க்கெட் இழப்பார்கள் என்பதை உடைத்து வருகிறார் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பிறகே அவரது நடிப்பில் மிகவும் அசத்தலான படங்கள் வருகிறது.

அவர் நடிக்கிறார் என்றாலே கண்ணை மூடிக் கொண்டு படம் பார்க்க சென்று விடலாம் போல் தெரிகிறது. மிகவும் தெளிவாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து அதில் வெற்றியும் பெறுகிறார்.

ஓ பேபி என்ற படம் சமந்தா நடிக்க வெளியானது, அப்படம் எல்லா இடங்களில் வசூல் வேட்டை நடத்துகிறது. இப்பட வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் அல்லு அர்ஜுன் சமந்தாவிற்கு ஒரு செடி தொட்டியை பரிசலித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply