இன்றைய பிக்பாஸ் வீட்டில் நடந்த கொடுமை, சேனலை கடுமையாக எச்சரித்த மக்கள் – Cinema News In Tamil

இன்றைய பிக்பாஸ் வீட்டில் நடந்த கொடுமை, சேனலை கடுமையாக எச்சரித்த மக்கள்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் செம்ம பேமஸ். அப்படியிருந்த மூன்றாவது சீசன் தற்போது தான் கலை கட்டியுள்ளது.

மதுமிதா, வைதா என இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிந்து சண்டைப்போட்டு வருகின்றனர், அப்படியிருக்க இன்றைய பிக்பாஸில் ஷெரின் மிக மோசமான வார்த்தைகளாக பேசினார்.

இதை பார்த்த எல்லோருமே என்ன இவர் இவ்வளவு மோசமாக பேசுகிறார் என கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

பலரும் இந்த நிகழ்ச்சியை அனைத்து வயதினரும் பார்க்கிறார்கள், சேனல் கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply