லொஸ்லியா சிரித்துக்கொண்டே சொன்னது என்னை சோகமாக்கிவிட்டது! பிரபல தமிழ் நடிகை உருக்கம் – Cinema News In Tamil

லொஸ்லியா சிரித்துக்கொண்டே சொன்னது என்னை சோகமாக்கிவிட்டது! பிரபல தமிழ் நடிகை உருக்கம்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் மூன்றாவது சீசன் துவங்கி ஒரு வாரம் முடிந்துவிட்டது. அதில் சென்ற வாரம் அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தை பற்றி பேசினர்.

அதை பார்த்து அனைத்து ரசிகர்களும் கண்ணீர் விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அனைவரும் கண்ணீர் உடன் பேசியதை விட லொஸ்லியா சிரித்துக்கொண்டே சொன்னது தன்னை சோகமடைய வைத்ததாக பிரபல நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

இங்கு பிக்பாஸ் வீட்டில் தூங்குபவர்களை எச்சரிப்பதற்காக துப்பாக்கி சுடும் சத்தத்தை போடுகிறார்கள். அது உண்மையிலேயே நாங்கள் பழகிய சத்தம் தான் என இலங்கை போர் பற்றி லொஸ்லியா உருக்கமாக பேசினார்.

இது பற்றித்தான் கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply