டிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு – Cinema News In Tamil

டிவில காட்டுறது வெச்சு முடிவு பண்ணாதீங்க.. முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அதிர்ச்சி பேச்சு

இந்த செய்தியைப் பகிர்க

விஜய் டிவியில் தினம்தோறும் ஒளிபரப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதில் நாள் முழுவதும் நடந்த சம்பவங்களை எடுத்த ஒரு மணி நேரமாக சுருக்கி ஒளிபரப்பு செய்கின்றனர்.

இதை வைத்து யாரை பற்றியும் முடிவு செய்யமுடியாது என பிக்பாஸ் 2 போட்டியாளர் RJ வைஷ்ணவி கூறியுள்ளார்.

மேலும் ‘நான் உள்ளே 64 நாள் இருந்தேன், கடைசியில் வெளியில் வரும் போது தான் எல்லாமே புரிந்தது. அதற்குமுன் யாரைபற்றியும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைஷ்னவி சமீபத்தில் தன்னுடைய காதலரை எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார் என்படு குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply