பிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும்! சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்! டஃப் கொடுக்கும் பெண் – Cinema News In Tamil

பிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும்! சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்! டஃப் கொடுக்கும் பெண்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் வரும் ஜூலை 21 ம் தேதி தொடங்குவதாக சொல்லப்படுகிறது.

பிரபல நடிகர் நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த சீசனில் காயத்திரி குப்தா கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளாது.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர் ஐஸ் கிரீம் 2, ஃபிடா ஆகிய படங்களில் நடித்தவர். மேலும் பாடுவது, பாடல் எழுதுவது, இசை கோர்ப்பது என திறமை கொண்டவராம்.

அண்மையில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக விவாதங்களில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். வெளிப்படையாகவும், அதிரடியாகவும் பேசக்கூடியவராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply