பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மாரடைப்பால் திடீர் மரணம்- அதிர்ச்சியில் குடும்பத்தினர் – Cinema News In Tamil

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மாரடைப்பால் திடீர் மரணம்- அதிர்ச்சியில் குடும்பத்தினர்

இந்த செய்தியைப் பகிர்க

மலையாள சினிமாவின் தொலைக்காட்சி ரசிகர்கள் படு அதிர்ச்சியில் உள்ளனர். 35 வயதான தொகுப்பாளினி துர்கா மேனன் மாரடைப்பால் இன்று திடீர் மரணம் அடைந்துள்ளார்.

இவர் நீண்ட நாட்களாக Lupus என்ற நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார். கடந்த 21 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவருடைய இறுதி சடங்குகள் அவரது சொந்த ஊரான கொடுங்களூரில் நடைபெற இருக்கிறது.

தொகுப்பாளினியின் இந்த திடீர் மரண செய்தி கேட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியின் உள்ளனர்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply