ஓடும்பேருந்தில் சுயஇன்பம் அனுபவித்த நபர் – அதிரவைத்த புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி! சென்னையில் அரங்கேறிய அவலம் – Cinema News In Tamil

ஓடும்பேருந்தில் சுயஇன்பம் அனுபவித்த நபர் – அதிரவைத்த புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி! சென்னையில் அரங்கேறிய அவலம்

இந்த செய்தியைப் பகிர்க

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியவர் சின்மயி. இவர் சமீபகாலமாக தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களையும் #Metoo மூலமாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை கேளம்பாக்கத்திலிருந்து சோளிங்கநல்லூருக்கு செல்லும் பேருந்தில் நபர் ஒருவர் அங்கிருந்த பெண்களை வெறித்துபடி இருந்தது மட்டுமல்லாமல் பொதுவெளியில் சுய இன்பம் அனுபவித்துள்ளார்.

கோபமான அங்கிருந்த பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதை சின்மயி இந்த பகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply