பிரபல தொலைக்காட்சி ஜோதிடம் சொல்லிவந்த VJ விஷால் இப்போது எங்கே என்ன வேலை செய்கிறார் தெரியுமா? – Cinema News In Tamil

பிரபல தொலைக்காட்சி ஜோதிடம் சொல்லிவந்த VJ விஷால் இப்போது எங்கே என்ன வேலை செய்கிறார் தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் பணிபுரிந்த பலரும் இப்போதும் ரசிகர்களிடம் பிரபலம். அதுவும் 90களில் தொகுப்பாளர்களாக இருந்தவர்களை யாராலும் மறக்க முடியாது.

அதில் காலையில் ராசி பலன்கள் கூறி ரசிகர்களை கவர்ந்தவர் தொகுப்பாளினி விஷால். ஐ.டி. துறையில் வேலை கிடைக்கவே தொலைக்காட்சி வாய்ப்பை விட்டுவிட்டு லண்டன் சென்றார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர், தொலைக்காட்சி பிரபலத்தை கொடுத்தது, ஐ.டி. என்னை வளர்த்துக் கொள்ள உதவியது.

சென்னை வந்துள்ளேன், சில பத்திரிக்கைகளில் லைஃப் ஸ்டைல் குறித்து எழுதி வருகிறேன், மீண்டும் லண்டன் சென்று விடுவேன் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply