கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல தொகுப்பாளினி- ரசிகர்கள் ஷாக் – Cinema News In Tamil

கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல தொகுப்பாளினி- ரசிகர்கள் ஷாக்

இந்த செய்தியைப் பகிர்க

மாலிவுட் சினிமாவில் நிறைய பாடல்கள் பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரிமி டாமி. இவர் 50க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி அசத்தியுள்ளார், அதில் நிறைய ஹிட் பாடல்களும் உண்டு.

பாடுவதை தாண்டி அதிக நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக கலக்கி வந்தார். உதாரணத்துக்கு Gaanaveedhi, Dum Dum Dum Pi Pi Pi, Music Live போன்ற நிகழ்ச்சிகளை கூறலாம்.

இவர் 2008ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி இருவருக்கும் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது.

தற்போது என்னவென்றால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகிறது, ஆனால் அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply