குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை படமாக வெளியிட்ட பிரபல நடிகை! பலரையும் கவர்ந்து குவிக்கும் லைக்ஸ் – Cinema News In Tamil

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை படமாக வெளியிட்ட பிரபல நடிகை! பலரையும் கவர்ந்து குவிக்கும் லைக்ஸ்

இந்த செய்தியைப் பகிர்க

ஹாலிவுட் சினிமாவுக்கு உலகின் பல நாடுகளிலும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். பல ஹிட் படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த படங்களில் ஒன்று Game of Thrones.

இப்படத்தில் Yara Greyjoy என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் Gemma Whelan. அவர் தான் தற்போது இணையதளத்தில் ஹாட்டான டாப்பிக்காக பேசப்பட்டுகொண்டிருக்கிறார்.

தீவிரமான பெண்ணியவாதியான அவர் படப்பிடிப்பு தளத்தில் தன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தை எடுத்து வெளியிட வைரலாக அது பரவிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு 1.25 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply