பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா? லீக்கான பிரபலங்களின் லிஸ்ட் இதோ – Cinema News In Tamil

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா? லீக்கான பிரபலங்களின் லிஸ்ட் இதோ

இந்த செய்தியைப் பகிர்க

டிவி சானலை அதிகம் விரும்பும் ரசிகர்கள் தற்போது அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியை தான். அதற்காக நேரம் நெருங்கி வருகிறது.

தமிழ், தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றாக தொடங்கப்பட்டது தான். தற்போது சீசன் 3 ஐ எட்டவுள்ளது. இந்நிலையில் இதை பிரபல நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த தெலுங்கு சீசன் 3 ல் நடிகை உதயா பானு கலந்துகொள்கிறார் என்றும் அவருக்கு ஒரு நாளுக்கு ரூ 2 லட்சம் சம்பளம் என அண்மையில் தகவல் வைரலாக பரவியது.

இந்நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்வோர் என பட்டியல் ஒன்று வைரலாக பரவிவருகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Youtuber Jahnvai Dasetty
Web media artist Jyothi
Actress Shobitha Dhulipala
Jabardasth Ganesh
TV Host Udaya Bhanu
TV Artist Jackie
Hero Varun Sandesh
Actress Renu Desai
Artist Krishna Chaitanya
Artist Manoj Nandan
Artist Kamal Kamaraju
Artist Naga Padmini
Choreographer Raghu
Singer Hema Chandra
Heroine Gadde Sindhura
Tennis Star Gutta Jwala

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply