விஜய் சாரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது, அஜித் சாரை….! இளம் நடிகர் ருசிகர பேட்டி – Cinema News In Tamil

விஜய் சாரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது, அஜித் சாரை….! இளம் நடிகர் ருசிகர பேட்டி

இந்த செய்தியைப் பகிர்க

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை கொண்ட படங்களை தேர்ந்தெடுந்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. இவரது நடிப்பில் அடுத்ததாக K-13 படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ள இவர், அதில் பேசுகையில், விஜய் சாரை எனக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும்.

உதய் அண்ணாவுக்கு நல்ல நெருக்கமானவர். குருவி ஷூட்டிங்கிலும் இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.

அது மட்டுமில்லாமல் ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது நண்பர் வீட்டிற்கு வரும் பொழுது பார்த்திருக்கிறேன்.

மிகவும் அமைதியான மனிதர்.

ஆனால் அஜித் சாரை நேரில் நீண்ட வருடங்களாக நான் பார்த்ததே இல்லை.

சினிமாவில் வந்த பிறகு அனைவரும் அவரை பற்றி சொல்லி சொல்லி ஒரு கேரக்டராக அவரை பிடித்தது.

பிறகு எனது திருமண அழைப்பிதழை கொடுக்க அவரது வீட்டிற்கு சென்ற போது முதல் கேள்வியே திரையில் ஓடி கொண்டிருந்த எனது டிமெண்டி காலனி படத்தை பற்றி தான்.

பிறகு வேலை பெண் கொண்டு வந்த ஜூஸை அவரே வாங்கி பரிமாறி சுமார் 1 மணிநேரத்திற்கு பேசினார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply