நீச்சல் உடையில் பயங்கர ஹாட் போஸ் கொடுத்திருக்கும் நடிகை கீர்த்தி சனோன்! – Cinema News In Tamil

நீச்சல் உடையில் பயங்கர ஹாட் போஸ் கொடுத்திருக்கும் நடிகை கீர்த்தி சனோன்!

இந்த செய்தியைப் பகிர்க

நடிகை கிர்த்தி சனோன் பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதனால் அவர் வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் அதிகம் பிரபலம் தான்.

தற்போது கிர்த்தி சனோன் பிகினி உடையில் கடலில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. அந்த போட்டோவுக்கு 2 மணி நேரத்தில் 7 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply