அசிங்கப்பட்ட குஷ்பு.. வெளியானது வீடியோ..! தீயாய் பரவி வரும் சில காட்சிகள்.! – Cinema News In Tamil

அசிங்கப்பட்ட குஷ்பு.. வெளியானது வீடியோ..! தீயாய் பரவி வரும் சில காட்சிகள்.!

இந்த செய்தியைப் பகிர்க

நடிகை கஸ்தூரியை போலவே ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருப்பவர் நடிகை குஷ்பு.

நடிகை கஸ்தூரியை போலவே ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருப்பவர் நடிகை குஷ்பு.

வழக்கமாக தனது இரண்டு மகள்களுடன் எடுக்கும் புகைப்படத்தை அதிகமாக சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருவார்.

அதற்கு சில நேரங்களில் பாசிடிவ் பின்னூட்டங்கள் வந்தாலும், நேரம் கெட்ட நேரத்தில் அவை மக்களிடத்தில் சென்றடைந்து எதிர் மறையான விளைவுகளை ஏற்ப்படுத்தி சர்ச்சையில் தள்ளி விடும்.

கோவிலுக்கு செருப்பு அணிந்து சென்றது, தாலி விவகாரம் என்று தமிழக அளவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கடும் விமர்சனங்களுக்கு ஆளானவர் குஷ்பு.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குஷ்பு வெளியிட்ட வீடியோ ஒன்று, இந்த நேரத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறது.

அதில் குஷ்பு நாயிடம் கொஞ்சி விளையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. மீண்டும் மீண்டும் தனது செல்ல பிராணியுடன் வேடிக்கை காட்டுவது வீடியோ எடுக்கப்பட்டு பல வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கஜா புயலால் மக்கள் பாதித்து துயருற்று இருக்கும் நேரத்தில், வைரலாகியுள்ளதால்,மக்கள் கஷ்ட படும் நேரத்தில் உங்களுக்கு இது தேவை தானா.? என்று பலரும் சமூக வலைதளங்களில் பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply