கவர்ச்சியான பிகினி புகைப்படங்களால் ரசிகர்களை சூடேற்றும் ராய் லக்‌ஷ்மி! – Cinema News In Tamil

கவர்ச்சியான பிகினி புகைப்படங்களால் ரசிகர்களை சூடேற்றும் ராய் லக்‌ஷ்மி!

இந்த செய்தியைப் பகிர்க

சமீப காலமாக நடிகைகள் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக படவாய்ப்பு இல்லாத நடிகைகளை அதிகளவில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களையும், திரைத்துறையும் அதிர்ச்சியில் தள்ளி விடுகின்றனர்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாததால், தன் கவர்ச்சி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லக்‌ஷ்மி, தனது 17 வயதில் தமிழில் நடிக்க தொடங்கினர்.

அதன் பின்னர் தமிழில் தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply