நடிகையின் உலக சாதனையை முறியடித்த ‘முட்டை’! (ஆம்.. கோழி முட்டை தான்) – Cinema News In Tamil

நடிகையின் உலக சாதனையை முறியடித்த ‘முட்டை’! (ஆம்.. கோழி முட்டை தான்)

இந்த செய்தியைப் பகிர்க

இன்ஸ்டாகிராமில் முன்னணி நடிகை ஒருவர் செய்திருந்த சாதனையை முறியடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது ஒரு ‘முட்டை’.. ஆம் கோழி முட்டை தான்.

நடிகை கைலி ஜென்னரின் ஒரு புகைப்படம் 18மில்லியன் (1.8கோடி) லைக்குகள் பெற்று இதுவரை சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

ஆனால் தற்போது அவரை தோற்கடிக்கவேண்டும் என்றார் குறிக்கோளோடு ஒரு முட்டை புகைப்படத்தை சிலர் வெளியிட்டுள்ளனர். அது தற்போது 28மில்லியன் லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

அதை பார்த்து அதிர்ச்சியான நடிகை இன்ஸ்டாகிராமில் ஆச்சர்யத்துடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Take that little egg

A post shared by Kylie (@kyliejenner) on

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply