முத்தம்மா கண்ணாடி பாடல் – Cinema News In Tamil

முத்தம்மா கண்ணாடி பாடல்

இந்த செய்தியைப் பகிர்க

முத்தம்மா கண்ணாடி பாடல் வெளியாகியுள்ளது.

ஆக்கோ ரணில் வயதுக்கு சாதிக்கவேண்டியவற்றை வெகு விரைவில் சாதிப்பார்.

ஒரு படைப்பாளி தற்போதைய ரசிகர்களின் மனசுக்கு தேவையான விடயத்தை தனது படைப்புக்கள் புகுத்துகிறாரோ அவர் வெற்றியடைகிறார்.

இக்கால இளசுகளுக்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறார்.

காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஒரு பாடலில் முழு மலையகத்தின் அழகையும் காட்டி இருக்கிறார்.

திரைக்கு பின்னால் பலர் உழைத்திருக்கிறார்கள்.ரத்தீஷ் தனது குரலை மீண்டும் எமது இதயத்தில் பதிவு செய்துள்ளார்.

பெல்ட் ராஜா குழு ,துமிளி என ஒரு பெரும் பட்டாளம் உழைத்துள்ளது.

இந்த பாடலுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் ஒரு பெரிய சல்யூட்.

ஆக்கோ ரணில்…….ம்ம்ம் முயற்சி அல்ல இது சாதனை வாழ்த்துக்கள்

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply