முனிமா பாடல்..ஒரு வெளிப்படையான விமர்சனம் – Cinema News In Tamil

முனிமா பாடல்..ஒரு வெளிப்படையான விமர்சனம்

இந்த செய்தியைப் பகிர்க

கண்ணா உதய் இன் இயக்கத்தில் வெளியாகியுள்ள முனிமா பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கண்ணா உதய் வரிகள் மற்றும் நடன அமைப்பை கவனித்துள்ளார்.நிலு மற்றும் ஸ்ரீ தேவியை நன்றாக நடனம் ஆட தயார் செய்திருக்கிறார்.

கதிரின் படத்தொகுப்பு வழமைபோல் இருக்கிறது.வெட்ட வேண்டிய இடத்தில் வெட்டியுள்ளார்.ஒட்ட வேண்டிய இடத்தில் ஒட்டியுள்ளார்.

காட்சியமைப்பு தான் இந்த பாடலின் வெற்றி.இரவில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இறுதி கட்ட காட்சிகளில் மின் விளக்குகள் மற்றும் ஏனைய பொருட்கள் பயன்படுத்திய விதம் அருமை.

பாடல் வெளிவந்து மூன்று நாட்களில் 11000 பார்வையாளர்களை இணையத்தில் பார்க்க வைத்துள்ளார் கண்ணா உதய் .டென்
ஸ்டுடியோஸ்
வில்லேஜ் வில்லன்ஸ்
கூல் ஸ்டெப்ஸ் ஜஃகிரேவ்
ஸ்டெப்ஸ் மக்கேர்ஸ்
உயிரே மீடியா மற்றும் முக்கியமாக இலங்கேயன் பிக்ச்சர்ஸ் ஆகியோரின் கடமை சிறப்பாக அமைந்துள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply